Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கட்டுரைகள் > சாதனைகளின் வெற்றிக் கதைகள்
 சாதனைகளின் வெற்றிக் கதைகள்

சாதனைகளின் வெற்றிக் கதைகள்

விலை:295

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இத் தொகுப்பில் அடங்கியுள்ள நூல்கள்

ட்விட்டர் வெற்றிக் கதை, ஃபேஸ்புக் வெற்றிக் கதை, அம்பானி ஒரு வெற்றிக் கதை

ட்விட்டர் வெற்றிக் கதை:
ட்விட்டர் ஆடம்பர விஷயம் அல்ல. எல்லாச் சமூக நிலைகளில் உள்ளவர்களும் அதைப் பயன்படுத்துகிறார்கள். ட்விட்டர் மூலம் ரத்ததானம் போன்ற உதவிகளைப் பெறுகிறார்கள்.

ஃபேஸ்புக் வெற்றிக் கதை:
சமீபத்தில் நடைபெற்ற அரபுலக மக்கள் எழுச்சியை ஒன்றிணைத்ததில் ஃபேஸ்புக் வகித்த பாத்திரம், முக்கியமானது. இந்தப் புத்தகம், ஃபேஸ்புக்கின் பிரமிப்பூட்டும் வெற்றிக் கதையை அதன் தொடக்கக் காலத்தில் இருந்து விவரிக்கிறது.

அம்பானி ஒரு வெற்றிக் கதை:
எந்தவொரு சுய முன்னேற்ற நூலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான பலனை இந்தப் புத்தகத்தினைப் படிப்பதன் மூலம் ஒருவர் அடைய முடியும். இது நிஜமான வாழ்க்கை, வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசாதனைகளின் வெற்றிக் கதைகள்

எழுத்தாளர்என்.சொக்கன்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்464

என்.சொக்கன் எழுதிய நூல்கள்