இத் தொகுப்பில் அடங்கியுள்ள நூல்கள்
இலங்கை இறுதி யுத்தம், பிரபாகரன்: ஒரு வாழ்க்கை, பிரபாகரன்: வாழ்வும் மரணமும், அகதி வாழ்க்கை, விடுதலைப் புலிகள், எல்.டி.டி.ஈ. உள் அரசியல்.
எல்.டி.டி.ஈ. உள் அரசியல்:
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்த்தற்கு காரணம், இலங்கையில் உருவான போராளி இயக்கத்தின் நோக்கம்,முரண்பாடு, ஈழத்தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் தானா? என்ற பல உண்மையை உள்ளடக்கிய ஒரு புத்தகம்.
இலங்கை இறுதி யுத்தம்:
இலங்கையின் ராணுவத் திட்டங்களை விளக்கமாக விவரிக்கும் இந்தப் புத்தகம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் நுணுக்கமாக ஆராய்கிறது.
பிரபாகரன் ஒரு வாழ்க்கை:
பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை.
பிரபாகரன்: வாழ்வும் மரணமும்:
தமிழினத்தைக் கதறவைத்திருக்கும்? பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல்.
அகதி வாழ்க்கை:
நூலாசிரியர் கலையரசன் இலங்கைத் தமிழர்களை மையமாக வைத்து தன் அனுபவங்களை விவரித்திருந்தாலும், பிற தேசத்து அகதிகள் குறித்த ஒரு தெளிவான பார்வையும் இதில் காணக்கிடைக்கிறது.
விடுதலைப் புலிகள்:
விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தை உருவாக்கி இன்றுவரை நடத்திவரும் பிரபாகரன் என்ற மனிதர், இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் மொழி/இனப் போரின் பின்னணி, இந்தியாவின் தலையீடு எனப் பலவற்றையும் தொகுத்து புரியும் வகையில் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம்.

புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதமிழ் ஈழம்
எழுத்தாளர்chennaishopping collection
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்1155
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தமிழ் ஈழம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
chennaishopping collection எழுதிய நூல்கள்