Tamil Book > தமிழ் புத்தகங்கள் > திரைஇசைப் பாடல்கள் > கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் (Part 1,2,3,4&5)
 கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் (Part 1,2,3,4&5)

கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் (Part 1,2,3,4&5)

விலை:685

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் படைத்த்திரை இசைப் பாடல்கள் என்னும் செவிநுகர் கவியமுத்த்தைப் பல தொகுதிகளாகப் பிரித்து வானதி பதிப்பகம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இப்போது ஐந்தாம் தொகுதியாக இந்நூலை வெளியிடுகிறது. அன்பு இளவல் திரு.கோ.ஜெயபாலன் அவர்களே இத்தொகுதியையும் தொகுத்து உள்ளார்கள். திரை இசைக் குயிலாகத் திகழ்ந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் திரை இசைப் பாடல்களின் தொகுப்பே இந்நூல்
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் (Part 1,2,3,4&5)

எழுத்தாளர்கவிஞர் கண்ணதாசன்

பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்

முதல் பதிப்பு2011

தற்போதைய பதிப்பு2011

பதிப்பு1

கவிஞர் கண்ணதாசன் எழுதிய நூல்கள்