கடவுள் எண்ணிறந்த தோற்றங்கள் வாயிலாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.அரச மரத்தடிச் சிலைகள் இன்றும் நமக்கு நினைவூட்டுபவையாயுள்ளன. கோவில் தோன்றிய வரலாறு இதில் கூறப்பட்டுள்ளது. ’அத்திகிரி முதல் அலைவாய்’ வரை ஐம்பது ஆலயங்களைப் பற்றிய சுருக்கமான வரலாறு இத் தொகுதியில் அடங்கியிருக்கிறது. தேவாரம், திவ்யபிரபந்தம். சேக்கிழார் அருளிய பெரிய புராணம் முதலியவற்றிலிருந்தும். பழைய சங்க நூல்களிலிருந்தும், அநேக்க் குறிப்புகளை இந்தப் புத்தகத்தில் காணலாம். இலக்கியம், சமயம், சரித்திரம், புராணம் முதலிய நான்கும் கோர்வைப்படுத்தி நூலில் கூறப்பட்டுள்ளன.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதென்னாட்டுக் கோயில்கள் (Part1,2,3&4)
எழுத்தாளர்எம்.ராதாகிருஷ்ணப்பிள்ளை
பதிப்பாளர்அல்லயன்ஸ் கம்பெனி
பக்கங்கள்1096
தற்போதைய பதிப்பு2007
பதிப்பு6
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தென்னாட்டுக் கோயில்கள் (Part1,2,3&4)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686

