ஆசிரியர் சிவசங்கரிக்கு இப்போது வயது 60. மணிவிழா கொண்டாடும் எழுத்தாளப் பெண்மணி, இந்த இனிதான தருணத்தை சிறப்பாகப் பதிவு செய்ய முடிவெடுத்தார். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் 60 பேரின் சிறுகதைகளைத் தொகுத்து நெஞ்சில் நிற்பவை என்ற தலைப்பில் இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார். இந்நூலின் அசத்தல் ஆச்சரியம் அந்த அறுபது எழுத்தாளர்களும், தமது படைப்புகளில் நெஞ்சில் நிற்கும் ஒரு கதையை அவர்களே தேர்ந்தெடுத்துத் தந்திருப்பதுதான். லா.ச.ரா, ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், சுஜாதா, மு.கருணாநிதி, பிரபஞ்சன் என அத்தனை எழுத்தாளர்களும் அணிவகுக்கிறார்கள் இந்நூலில். கூடவே சிவசங்கரியின் 60 சிறுகதைகளும் இந்நூலில் உள்ளது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புசிவசங்கரியின் 60 சிறுகதைகள் (Part1 & 2)
எழுத்தாளர்சிவசங்கரி
பதிப்பாளர்வானதி பதிப்பகம்
பக்கங்கள்628
முதல் பதிப்பு2002
தற்போதைய பதிப்பு2009
பதிப்பு5
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (Part1 & 2)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சிவசங்கரி எழுதிய நூல்கள்












