Tamil Book > தமிழ் புத்தகங்கள் > பிரபலங்கள் > இப்படிக்கு சூர்யா
 இப்படிக்கு சூர்யா

இப்படிக்கு சூர்யா

சூர்யா (எழுத்தாளர்) | அல்லயன்ஸ் கம்பெனி (பதிப்பாளர்)
விலை:250

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தனி மனிதவாழ்க்கையில்,வசதியான் சூழலில்,ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தபோதிலும்,சூர்யாவுக்கும் சில பிரச்சனை இருந்திருக்கிற்து என்பது ஆச்சர்யத்தையும்,அதிர்ச்சியையும் அளிக்கிறது. அதைக் கடந்து வர அவர் உளவியல் ரீதியாக நடத்திய போராட்டம்,திரையுலகில் நுழைந்து வித்தியாசமான வேடங்களில்,உயிரைப் பணயம் வைத்து நடித்த சாகஸம் எல்லாம் இந்நூலில் சுவைப்படச் சொல்லப்பட்டிருக்கும் ஒர் அருமையானப் புத்தகம்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஇப்படிக்கு சூர்யா

எழுத்தாளர்சூர்யா

பதிப்பாளர்அல்லயன்ஸ் கம்பெனி

பக்கங்கள்216

முதல் பதிப்பு2007

தற்போதைய பதிப்பு2010

பதிப்பு4