Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சுய முன்னேற்றம் > நீங்களும் பேச்சாளராகலாம்
 நீங்களும் பேச்சாளராகலாம்

நீங்களும் பேச்சாளராகலாம்

குமரி அனந்தன் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:75

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர் குமரி அனந்தன் எழுதிய நூல் ஆகும்.பேச்சுக் கலை என்பது மாபெரும் கலை.அந்தக் கலையில் வல்லவராகுவதற்கு சில நுட்பங்களைத் தெரிந்து கொண்டு பயிற்சி முறைகளைக் கையாளவேண்டும். அதற்கு சில யோசனைகள் அடங்கியது தான் இந்நூல்.நூலில் உள்ளவற்றை ஊன்றிப் படித்து அதன்படி ஒழுகுவோர் உறுதியாகச் சிறந்த பேச்சாளராக முடியும் என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புநீங்களும் பேச்சாளராகலாம்

எழுத்தாளர்குமரி அனந்தன்

பதிப்பாளர்வானதி பதிப்பகம்

பக்கங்கள்320

முதல் பதிப்பு1977

தற்போதைய பதிப்பு2010

பதிப்பு7