பாரத தேசத்தின் பெருமைமிகு ரத்தன் டாட்டா உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நாயகன். டாட்டா குழுமம் என்ற பெயருக்குள் இந்தியப் பாரம்பரியம், பணம், அந்தஸ்து என்ற அனைத்தும் அடக்கம்.டாட்டா நிறுவனத்தைத் தொடங்கிய் ஜம்ஸெட்ஸி டாட்டாவிலிருந்து ரத்தன் டாட்டா வரை இது ஒரு அழகான வரலாறு. அவரின் நானோ கார் நடுத்தர மக்களுக்காக உருவானது. அவரைப் பற்றிய முழுமையான நூல் ஆகும்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புரத்தன் டாட்டா
எழுத்தாளர்சி.ஆர்.ரவீந்திரன்
பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்
பக்கங்கள்272
தற்போதைய பதிப்பு2010
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
ரத்தன் டாட்டா
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686

