Tamil Book > தமிழ் புத்தகங்கள் > உழைப்பு > உருக்கு உலக மன்னர் லட்சுமிமிட்டல்
 உருக்கு உலக மன்னர் லட்சுமிமிட்டல்

உருக்கு உலக மன்னர் லட்சுமிமிட்டல்

விமலநாத் (எழுத்தாளர்) | கண்ணதாசன் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:90

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
உருக்கு இரும்பு வியாபாரத் தொழிலில் சக்தி வாய்ந்த செல்வந்தரான லட்சுமி நாராயண் மிட்டல் அவரின் வாழ்க்கை வரலாறு, குடும்ப பிண்ணனி, தெளிவாக விளக்குகிறது.அவரின் தொலைநோக்கு சிந்தனையாலும் கடின உழைப்பாலும், நஷ்டமடையும் சீர்கெட்ட இரும்பு நிறுவனங்களை வாங்கி, அவற்றைப் பொன்னாக மாற்றும் திறமை ஆகியவற்றை திறன்பட எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம். ’தைரியமுள்ளவரை அதிர்ஷ்டம் ஆதரிக்கிறது’ என்ற பழமொழி அவருக்கு முற்றிலும் பொருந்தும்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஉருக்கு உலக மன்னர் லட்சுமிமிட்டல்

எழுத்தாளர்விமலநாத்

பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்

பக்கங்கள்232

தற்போதைய பதிப்பு2010