ஓர் ஆணின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அவன் எதிர்கொள்ளும் எல்லாப் பெண்களின் இயல்புகளையும் உள்ளது உள்ளவாறு படம் பிடித்துக் காட்டுகிறது இப்புத்தகம்.தாய்ப்பாசம் முதல் தாம்பத்யம் வரை அனைத்திலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வும் கொடுக்கிறது.ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது உண்மையோ இல்லையோ, இந்தப் புத்தகம் இருந்தால் எந்தப் பெண்ணின் மனமும் ஆண்களுக்குப் புரியும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபெண்களின் அந்தரங்கம்
எழுத்தாளர்நப்பின்னை
பதிப்பாளர்கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்152
தற்போதைய பதிப்பு2008
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பெண்களின் அந்தரங்கம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686

