Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
 நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

ஜெயமோகன் (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:200

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல்,ஒர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது. ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் பகுதியில் இலக்கிய வாசிப்புக்கு உதவக்கூடிய 200 இலக்கியக் கலைச் சொற்கள் விளக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளன.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புநவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

எழுத்தாளர்ஜெய மோகன்

பதிப்பாளர்கிழக்கு பதிப்பகம்

பக்கங்கள்344

தற்போதைய பதிப்பு2011

ஜெயமோகன் எழுதிய நூல்கள்