இந்தியாவில் தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்மாகத் திகழ்பவர் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்.அவரது கடின உழைப்பால், தைரியத்தால், முயற்சியால் வந்த்து. இந்தப் புத்தகம் அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கடந்த நாற்பதாண்டுக் கால இந்தியத் தொழில் துறையின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஅம்பானி:ஒரு வெற்றிக்கதை
எழுத்தாளர்என்.சொக்கன்
பதிப்பாளர்கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்168
முதல் பதிப்பு2004
தற்போதைய பதிப்பு2007
பதிப்பு3
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
அம்பானி:ஒரு வெற்றிக்கதை
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
என்.சொக்கன் எழுதிய நூல்கள்
















