எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு முதலில் தேவை கமிட்மெண்ட்.எடுத்துக் கொண்ட வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் வரை ஒய மாட்டேன் என்னும் கர்மசிரத்தை, எந்த சஞ்சலத்துக்கும் சலசலப்புக்கும் இடம் கொடுக்காத மனக்கட்டுப்பாடு.மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு அதை நோக்கி நாம் பயணம் செய்தாக வேண்டும்.அர்ஜீனனின் கண்களுக்குப் பறவையின் கண் மட்டுமே தெரிந்த்து.மரமோ, கிளைகளோ அல்ல.உறுதி மட்டுமே வேண்டும்,செய்து முடிப்பேன் என்னும் மன உறுதி.அந்த உறுதியை பெறுவதற்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துசக்தி.உங்கள் கனவுகளை விரிவாக்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான சூட்சமங்களையும் கற்றுக் கொடுக்கிறது இந்நூல்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஉறுதி மட்டுமே வேண்டும்
எழுத்தாளர்சோம.வள்ளியப்பன்
பதிப்பாளர்கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்120
தற்போதைய பதிப்பு2008
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
உறுதி மட்டுமே வேண்டும்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
சோம.வள்ளியப்பன் எழுதிய நூல்கள்







