Tamil Book > தமிழ் புத்தகங்கள் > உழைப்பு > ஆளப்பிறந்தவர் நீங்கள்
 ஆளப்பிறந்தவர் நீங்கள்

ஆளப்பிறந்தவர் நீங்கள்

சோம.வள்ளியப்பன் (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:100

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தலைமைப் பண்பு என்பது தானே வருவதல்ல,வளர்த்துக் கொள்வது,எப்படியெல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை.சிந்தனையில் வித்தியாசம்,செயலில் வித்தியாசம்,முடிவு எடுப்பதில் வித்தியாசம்,அணுகுமுறையில் வித்தியாசம்,இது தான் ஆரம்பம். ஆளுமை மேம்பாடு,மனத்தளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்காரவைத்து அழகுப் பார்ப்பது அவசியம்.கனவில்லாமல் காரியமில்லை.உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் தலைமைக் குணத்தைத் தட்டியெழுப்பி,நீங்கள் எந்த துறையில் இருப்பவரானாலும் அந்த துறையின் நம்பர் 1 ஆக மாற்றும் பணியைச் செய்கிறது இந்தப் புத்தகம்.தலைமை தாங்க நீங்கள் தயார் என்றால் வழிகாட்டுவதற்கு இந்த்ப் புத்தகம் தயாராக இருக்கிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஆளப்பிறந்தவர் நீங்கள்

எழுத்தாளர்சோம.வள்ளியப்பன்

பதிப்பாளர்கிழக்கு பதிப்பகம்

பக்கங்கள்176

தற்போதைய பதிப்பு2005

Customers who bought this product also purchased
சோம.வள்ளியப்பன் எழுதிய நூல்கள்