Tamil Book > தமிழ் புத்தகங்கள் > அரசியல் > 2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு…
 2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு…

2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு…

பா.ராகவன் (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:80

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
எண்ணெய் வளம் கொழிக்கும் வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு தேசங்கள் அனைத்திலும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் தீவிரமான புரட்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். உலக சரித்திரத்தில் இது முதல்முறை. பணக்கார தேசங்கள் என்று பொதுவில் வருணிக்கப்படும் இம்மாபெரும் எண்ணெய் வள பூமிக்குள் எத்தனை அழுக்குகள், ஊழல்கள், அராஜகங்கள், மக்கள் விரோத நடவடிக்கைகள் நடைபெற்று வந்திருக்கின்றன என்பது இப்போது வெளியே வரத் தொடங்கியிருக்கிறது. எண்ணெய் தேசங்களில் எள்முனையளவு பிரச்னையென்றாலும் அது உலகையே பாதிக்கும். இந்த பிரம்மாண்டமான புரட்சிகளின் விளைவு என்னவாக இருக்கப்போகிறது? திகைப்பூட்டக்கூடிய, திடுக்கிடச்செய்யக்கூடிய, பதறவைக்கக்கூடிய உண்மைகளை, புரட்சியின் பின்னணியுடன் வரிசைப்படுத்துகிறது இந்நூல்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்பு2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு…

எழுத்தாளர்பா.ராகவன்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்160

தற்போதைய பதிப்பு2011

பா.ராகவன் எழுதிய நூல்கள்