‘இரண்டாவது காதல் கதை’ ஆனந்த விகடனில் தொடராக வந்தது. அஸ்ட்ராகாம் எனும் மல்ட்டி மீடியா கம்பெனியின் உயர் அதிகாரியின் மூத்த மகள் நிதி என்கிற நிவேதா. டம்போ என்கிற வேலையில்லாத பொறுப்பில்லாத இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால் தந்தையின் கட்டாயத்தால் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குமார் என்கிற அயோக்கியனைக் கல்யாணம் செய்துகொள்கிறாள். வாழ்க்கையின் சிக்கல்கள் அவளை வளைத்து நொறுக்கும்போது விசுவரூபம் எடுக்கிறாள்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஇரண்டாவது காதல் கதை
எழுத்தாளர்சுஜாதா
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்288
தற்போதைய பதிப்பு2011
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
இரண்டாவது காதல் கதை
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சுஜாதா எழுதிய நூல்கள்











