இந்தியப் பிரிவினைக்குச் சற்று முன்னர் தொடங்கி, இன்றுவரை எங்கெல்லாம் ஹிந்துக்களுக்குப் பிரச்னை வருகிறதோ, அங்கெல்லாம் களத்தில் நிற்பது ஆர்.எஸ்.எஸ்
அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். எது உண்மை?
ஆர்.எஸ்.எஸ்ஸின் இருப்பையும் செயல்பாடுகளையும் நடுநிலைமை-யுடன் ஆராயும் இந்நூல், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஆர்.எஸ்.எஸ்
எழுத்தாளர்பா.ராகவன்
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்144
தற்போதைய பதிப்பு2010
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
ஆர்.எஸ்.எஸ்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
பா.ராகவன் எழுதிய நூல்கள்












