Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கணிபொறி இயல் > கம்ப்யூட்டர் கையேடு
 கம்ப்யூட்டர் கையேடு

கம்ப்யூட்டர் கையேடு

என்.சொக்கன் (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:100

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?கம்ப்யூட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும்போது எதிலெல்லாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்? எப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்? எப்படிச் சமாளிப்பது? எப்போது எஞ்சினியரை அணுகவேண்டும்?கம்ப்யூட்டரில் இருக்கும் மென்பொருள்களை இயக்குவது எப்படி? புதிய மென்பொருள்களை உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்றுவது எப்படி?ஈ-மெயில், ப்ரௌசிங், சாட்டிங், டவுன்லோடிங் செய்வது எப்படி? கம்ப்யூட்டரைப் பக்குவமாகப் பராமரிப்பது எப்படி? வைரஸ் அபாயங்களில் இருந்து கம்ப்யூட்டரை எப்படிப் பாதுகாப்பது? கணிப்பொறி வைத்திருப்போர் ஒவ்வொருவரும் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஓர் அடிப்படை கையேடு.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகம்ப்யூட்டர் கையேடு

எழுத்தாளர்என்.சொக்கன்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்174

தற்போதைய பதிப்பு2010

என்.சொக்கன் எழுதிய நூல்கள்