நெருப்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலம் தொடங்கி இன்று வரையிலான உணவின் பரிமாண வளர்ச்சி என்பது மனிதர்களின் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த விஷயம். பசியை அடக்க உணவு என்பது மாறி, ஒரு கட்டத்தில் நாவின் ருசியை அடக்க விதவிதமான பண்டங்களை மனிதன் கண்டுபிடிக்கவும் உருவாக்கவும் ஆரம்பித்தபோது, முற்றிலும் புதிய, வண்ணமயமான ஓர் உலகம் உருப்பெற்று எழுந்தது. இந்தக் கணம் வரை உலகில் புழங்கும் அத்தனை விதமான உணவு வகைகளும் ருசிக்கான தேடலின் விளைவே இந்த நூல்
தேன், பட்டாணி, அரிசி, கிழங்கு முதல் ஹாம்பர்கர், குரங்கு சூப் வரை இந்நூல் தொட்டுக்காட்டி விவரிக்கும் நூற்றுக்கணக்கான உணவு வகைகள், உலகெங்கும் வாழும் பலவிதமான மனிதக் குழுவினரின் ருசி வித்தியாசங்களை காலம் தோறும் மாறும் ரசனையைச் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு ருசிகரமான வாசிப்பு அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஉணவின் வரலாறு
எழுத்தாளர்பா.ராகவன்
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்256
தற்போதைய பதிப்பு2010
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
உணவின் வரலாறு
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
பா.ராகவன் எழுதிய நூல்கள்












