Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சரித்திரம் > காந்தளூர் வசந்தகுமாரன் கதை
 காந்தளூர் வசந்தகுமாரன் கதை

காந்தளூர் வசந்தகுமாரன் கதை

சுஜாதா (எழுத்தாளர்) | பாரதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:120

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சுஜாதா எழுதிய இரண்டாவது சரித்திர நாவல் இது சோழ பேரரசர்களின் காலத்தை சார்ந்தது இதில் வரும் கணேசபட்டரும் வசந்தகுமாரனும் சுஜாதாவின் பிரபல நவீன பாத்திரங்களான கணேஷ் - வசந்த் சாயலில் இருப்பதை சிலர் கவனித்து குறிப்பிட்டுள்ளனர். இது முழுமையான ஆராயப்பட்ட சரித்திர சம்பவங்களைச் சார்ந்து எழுதப்பட்ட சுவையான நாவல்
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகாந்தளூர் வசந்தகுமாரன் கதை

எழுத்தாளர்சுஜாதா

பதிப்பாளர்பாரதி பதிப்பகம்

பக்கங்கள்263

முதல் பதிப்பு1995

தற்போதைய பதிப்பு2004

பதிப்பு2

சுஜாதா எழுதிய நூல்கள்