உரைநடை நூல்களில், சூட்சுமமும் கேலியும் கலந்த ஆராய்ச்சிக் கண்ணுடன் சமுதாயத்தை நோக்கி எழுதப்படும் நூல் தான் நங்கூரம் எனும் இந்தச் சமூக நாவல். இந்தக் கதையில் காணப்படும் பாத்திரங்களில் பலரை நம்மை சுற்றிலும் நாள்தோறும் காணலாம். இதில் அபூர்வமாக இருக்கும் ஒரே ஒரு பாத்திரம் கதாநாயகியான ஜெயலஷ்மி. அத்தகைய கிருஹலக்ஷ்மிகள் அபூர்வமாகி விட்டால் நமது குடும்பத்தின், சமுதாயத்தின் அடிப்படைகள் கலகலத்துவிடும் என்ற உண்மையை இந்தக் கதையில் வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புநங்கூரம்
எழுத்தாளர்சாண்டில்யன்
பதிப்பாளர்வானதி பதிப்பகம்
பக்கங்கள்316
முதல் பதிப்பு1968
தற்போதைய பதிப்பு2010
பதிப்பு9
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
நங்கூரம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சாண்டில்யன் எழுதிய நூல்கள்











