Tamil Book > தமிழ் புத்தகங்கள் > நாவல் > மது மலர்
 மது மலர்

மது மலர்

சாண்டில்யன் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
வகை: நாவல்
விலை:140

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
பேராசிரியர் சாண்டில்யன் அவர்களின் ‘மதுமலர்’ ஒர் அதியர்புதமான படைப்பு. தமிழ் பண்பாட்டையும், ஒழுக்க நலன்களையும் மூலம் கருவாகக் கொண்ட நாவல். சுகமான தமிழ் நடையுடன் கூடியது. சிறு சிறு மயக்கங்களும் அபிலாஷைகளும் எவ்வளவோ சிக்கல்களைத் தந்துவிடுகின்றன. அந்தச் சிக்கல்கள் பின்னர் வேதனைகளையும் சோதனைகளையும் தருகின்றன. வாசகர் மனதில் இவற்றை அழுத்தமாகப் பதிய வைத்துப் புதிய விழிப்பை ஏற்படுத்துகின்றது இந்த அருமையான நாவல். சிறந்த காவியம் போல என்றும் நிலைத்து, அறிவு நலமும் பண்பாட்டு நலமும் பெருக்குகின்றது ‘மதுமலர்” என்ற இந்நாவல்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புமது மலர்

எழுத்தாளர்சாண்டில்யன்

பதிப்பாளர்வானதி பதிப்பகம்

பக்கங்கள்520

முதல் பதிப்பு1963

தற்போதைய பதிப்பு2011

பதிப்பு12

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    மது மலர்

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
சாண்டில்யன் எழுதிய நூல்கள்