விஜய மகாதேவி சரித்திரக் கதை மட்டும் அல்ல, சரித்திரம் படைத்த கதை, இந்நூல் பலமான அசைக்க முடியாத சரித்திர ஆதாரங்களுடன் எழுதப்பட்ட்து. ஈழ-தமிழ் உறவு முறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் வரலாற்று மாணவர்களுக்கு இவை மிகவும் உபயோகமாக இருக்கும். பண்டைய ஈழ-தமிழர் சரித்திரத்தைப் பின்ன்னியாகக் கொண்டு பின்னப்பட்ட இந்நூல் குமுத்த்தில் சுமார் 3 வருட காலம் தொடர்கதையாக பரிமளித்தது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புவிஜய மகாதேவி 1 & 2
எழுத்தாளர்சாண்டில்யன்
பதிப்பாளர்பாரதி பதிப்பகம்
பக்கங்கள்1329
முதல் பதிப்பு1985
தற்போதைய பதிப்பு2010
பதிப்பு5
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
விஜய மகாதேவி 1 & 2
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சாண்டில்யன் எழுதிய நூல்கள்












