பல்லவ பீடம் என்ற இந்த நவீனம் கி.பி.250 லிருந்து 300க-க்குள் அரசாண்ட ஆதிபல்லவர்களின் சரித்திரத்தை நிலைக்களனாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. பல்லவபுரி என்ற பல்லாரியில் அரசாண்ட பல்லவ மன்னன் பப்பதேவன் குமாரனான சிவஸ்கந்தவர்மன், தமிழ்நாட்டில் தலைகாட்டத் தொடங்கிய களப்பியர்களை எதிர்த்து காஞ்சியைக் காப்பாற்றிய நிகழ்ச்சி கருவூலமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவற்றை கொண்டு ஒரு பல்லவ பீடத்தையும் கற்பனை செய்து இந்தக் கதையை எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஆதிபல்லவரின் சூழ்நிலையை அப்படியே விளக்கும்படி இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபல்லவ பீடம்
எழுத்தாளர்சாண்டில்யன்
பதிப்பாளர்பாரதி பதிப்பகம்
பக்கங்கள்240
முதல் பதிப்பு1985
தற்போதைய பதிப்பு2011
பதிப்பு5
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பல்லவ பீடம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சாண்டில்யன் எழுதிய நூல்கள்












