நட்சத்திரங்கள் பூமியில் கொட்டிக்கிடக்கின்றன, தேவாரத் தமிழியில் தித்திக்கும் இசையமைத்துக் காற்றின் உயிர் கிள்ளும் கொலுசொலி பனித்துளிகளிலிருந்து வழிகிறது. காதலாலும் கவிதையாலும்தான் இப்படிப்பட்ட மாயமும் மயக்கமுமான உலகங்களில் சஞ்சரிக்க முடியும். பட்டாம்பூச்சிகள் பூக்களைப்போல் அமர்ந்திருக்க, பூக்கள் காற்றில் சிறகடித்துப் பறக்கும் வினோத மாய அழகுகளுடன் விரிகிறது இந்த தாவணி வீதி எனும் இந்நூல்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி
எழுத்தாளர்பா.மீனாட்சி சுந்தரம்
பதிப்பாளர்கற்பகம் புத்தகாலயம்
பக்கங்கள்80
முதல் பதிப்பு2011
தற்போதைய பதிப்பு2011
பதிப்பு1
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased







