தென்னிந்திய நாடக உலகில் அழியாப் புகழ் பெற்றுவிட்ட “இராஜராஜசோழன்” நாடகத்தின் ஆசிரியர் அரு.ராமநாதனின் வசனங்கள் கருத்துக்கனிமை பயப்பதுடன், சோழ வம்சத்தின் சிறந்த நாகரிகத்தை நன்கு பறை சாற்றுகின்றன. சிறந்த சரித்திர நாடகம் என்று பெயர்பெற்ற இராஜ ராஜ சோழன், புத்தக வடிவில் பல பதிப்புகள் வந்து பெருமை பெற்றுள்ளதோடு, பள்ளிகளில் நாடகமாக நடிக்கப்பெற்று இளம் உள்ளங்களிலே நாடகம், சரித்திரம், தேசப்பற்று ஆகியவற்றைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஇராஜ ராஜ சோழன்
எழுத்தாளர்அரு.ராமநாதன்
பதிப்பாளர்பிரேமா பிரசுரம்
பக்கங்கள்200
முதல் பதிப்பு1955
தற்போதைய பதிப்பு2010
பதிப்பு16
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
இராஜ ராஜ சோழன்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
அரு.ராமநாதன் எழுதிய நூல்கள்











