நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள்

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள்

சிவதர்ஷினி (எழுத்தாளர்) | கண்ணதாசன் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:200

Out of Stock
Call us +91 94446 38686 for availability

வெற்றிவிதிகளில் அடங்கியிருக்கும் அடிப்படைக் கோட்பாடுகளை வைத்துத்தான் நெப்போலியன் ஹில்லின் தனி மனித சாதனைகளுக்கான கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன. வெற்றி விதிகளின் கோட்பாடுகளை ஆராயும் பணி 1908 ஆம் ஆண்டுவாக்கில் ஆரம்பமாயிற்று. சக்திவாய்ந்த மனிதர்களின் வெற்றி ரகசியங்களை நேரடியாக அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு நெப்போலியன் ஹில் ஒரு வெற்றிச் சூத்திரத்தை உருவாக்கினால் அதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு தனிமனிதனும் தனது சொந்த வெற்றியய் படைத்து கனவை நிஜமாக்கிக்கொள்ள முடியுமென்று கார்னகி நம்பினார். அந்தப் பணியில் தீவிரமாக இறங்கிய நெப்போலியன் ஹில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதினார். இறுதியாக 1927 ஆம் ஆண்டு அவர் தனது வெற்றி விதிகளை முதல் பதிப்பை வெளியிட்டார். அந்தத் தொகுப்பு உடனே விற்றுத் தீர்ந்துவிட்ட்து. தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் இந்நூலையும் அதன் ஆசிரியரையும் பாராட்டியுள்ளார்
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புநெப்போலியன் ஹில் வெற்றி விதிகள்

எழுத்தாளர்சிவதர்ஷினி

பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்

பக்கங்கள்440

முதல் பதிப்பு2011

தற்போதைய பதிப்பு2011

பதிப்பு1