Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > நிலமங்கை
 நிலமங்கை

நிலமங்கை

சாண்டில்யன் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:30

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
நிலமங்கை நூற்றுக்கு நூறு சரித்திர ஆதாரங்களை உடைய கதை. பாண்டிய நாட்டு அரியனைச் சண்டையையும் மாலிக்காபூரின் படையெடுப்பையும் இக்கதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிற்து. உண்மைச் சம்பவங்கள் அனைத்தும் திரு. நீலகண்ட சாஸ்த்திரியாரின் A history of South India என்ற நூலில் 220-223 பக்கங்களில் காணலாம். இந்த சரித்திர நிகழ்ச்சிகளில் சிறிது கற்பனையும் கலந்து கதை எழுதியுள்ளார் ஆசிரியர். இது அமுதசுரபியில் தொடராக வெளிவந்தது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புநிலமங்கை

எழுத்தாளர்சாண்டில்யன்

கட்டுPaper Back

முதல் பதிப்புAug, 1977

தற்போதைய பதிப்புAug, 2010

பதிப்பு12

பக்கங்கள்104

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    நிலமங்கை

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
சாண்டில்யன் எழுதிய நூல்கள்