Tamil Book > தமிழ் புத்தகங்கள் > தமிழ்மொழி > செட்டிநாடும் செந்தமிழும்
 செட்டிநாடும் செந்தமிழும்

செட்டிநாடும் செந்தமிழும்

சோமலெ (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:180

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
செட்டிநாடு செந்தமிழுக்குச் செய்திருக்கும் சேவைகள் எண்ணற்கரியன. முத்தமிழைப் போற்றி வளர்த்தவர்கள் - வளர்த்து வருபவர்கள் என்ற வரிசையிலே முதலில் நிற்பவர்கள் நகரத்தார் என்பதை நாடறியும். செட்டிநாட்டு மக்களுடைய தமிழ் ஆர்வத்துக்கும் தமிழ்ப் பணிகளுக்கும் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தனிப் பண்பு, பழக்க வழக்கம், மரபுகள் எவ்வாறு இன்னும் செட்டி நாட்டில் நிலவுகின்றன என்பது இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசெட்டிநாடும் செந்தமிழும்

எழுத்தாளர்சோமலெ

கட்டுHard binding

முதல் பதிப்புDec, 1984

தற்போதைய பதிப்புDec,1999

பதிப்பு2

பக்கங்கள்716