Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > அபிராமி அந்தாதி
 அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி

சம்பந்தம் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:35

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி - மூலமும் விளக்கவுரையும்). அபிராமி பட்டரின் மேன்மை; அபிராமி அந்தாதியின் மகிமை; திருக்கடவூரின் பெருமை; ஆகிய அனைத்தையும் விளக்குகிறது இந்நூல். ஒவ்வொரு பாடலையும் ஆய்ந்து உணர்ந்து விரித்துப் பொருள் உரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இந்நூல் இருந்தாலே போதும். அபிராமவல்லியின் கருணா கடாட்சம் அவசியம் வீசும். அதனால் சகல செளபாக்கியங்களும் பெருகும்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅபிராமி அந்தாதி

எழுத்தாளர்திரு. சம்பந்தம்

கட்டுPaper Back

முதல் பதிப்புDec, 2001

தற்போதைய பதிப்புMay, 2008

பதிப்பு3

பக்கங்கள்208