சந்திரன் -ராதை என்ற சமூகத்தின் இரு வேறு துருவங்களின் காதல் கதை இது.இவர்களின் இனப துன்பங்களுக்கு காரணமான சமூகப் போக்கைப் பிரதிபலிக்கும் நாவல்.காதல் போல் தோன்றுவதெல்லாம் காதல்தானா? கலப்பு மணம் செய்து கொள்பவர்களுக்கு வரும் இன்னல்கள் எவை? அவர்கள் சந்ததி எப்படி இருக்கும்? இவற்றிற்கு விடை காண முயன்ற நாவல்.’குலமகள் ராதை’என்ற படமாகவும் வெளிவந்தது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புவாழ்வு எங்கே?
எழுத்தாளர்அகிலன்
பதிப்பாளர்தமிழ்ப் புத்தகாலயம்
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
வாழ்வு எங்கே?
book?. Call us @ +91 94446 38686
அகிலன் எழுதிய நூல்கள்











