முக்காலே மூன்றுவீசம் சரித்திர நிகழ்ச்சிகளை ஆதாரமாக கொண்டே இந்த ராஜயோகம் புணையப்பட்டிருக்கிறது. குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியனைப் போட்டியை மையமாகக் கொண்டு இந்த நாவலில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் வரும் கதாநாயகன், கதாநாயகி கற்பனையாக உருவாக்கப்பட்டாலும், இதன் உண்மையான கதாநாயன் அப்துல்லா வாஸப் என்கிற சரித்திர ஆசிரியன் தான். சாதாரண சரித்திர புத்தகங்களில் நீங்கள் சந்தித்திராத பல சரித்திர கதாபாத்திரங்களை இந்த கதையில் சந்திப்பீர்கள்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புராஜயோகம்
எழுத்தாளர்சாண்டில்யன்
கட்டுPaper Back
முதல் பதிப்புApr, 1982
தற்போதைய பதிப்புOct, 2010
பதிப்பு11
பக்கங்கள்232
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
ராஜயோகம்
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சாண்டில்யன் எழுதிய நூல்கள்














