ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம் தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன். பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன். முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள் இவளை அடையவும் சுதந்திரத் திருநாட்டை அடையவும் குவளை(குறிஞ்சி மகள்), சீனன்(மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன் ஊமையன்) மற்றும் ஜெய்சிங்கன் இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புரவிகுல திலகன்
எழுத்தாளர்கல்கி ராஜேந்திரன்
கட்டுPaper Back
முதல் பதிப்புFeb, 2007
தற்போதைய பதிப்புFeb, 2007
பதிப்பு1
பக்கங்கள்404
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
ரவிகுல திலகன்
book?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
கல்கி ராஜேந்திரன் எழுதிய நூல்கள்










