இந்த நாவல் யயாதியின், தேவயானியின் குடும்பக் கதை, சர்மிஷ்டையின் அன்புக் கதை, கசனுடைய பக்தி வரலாறு என்று கூறி, புராண காலத்திய யயாதியை இந்தக் காலத்திய யயாதியாக மாற்றுவதற்கு தாம் கொண்ட முயற்சிகள் பற்றி காண்டேகர் தமது பின்னணியில் விரிவாக விளக்கியிருக்கிறார். காண்டேகரின் இலக்கியம் எப்போதுமே வாழ்வைப் பற்றியது வாழ்வுக்கு உதவுவது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புயயாதி (Part1 & 2)
எழுத்தாளர்வி.ஸ.காண்டேகர்
பதிப்பாளர்அல்லயன்ஸ் கம்பெனி
பக்கங்கள்696
முதல் பதிப்பு1990
தற்போதைய பதிப்பு2008
பதிப்பு3
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
யயாதி (Part1 & 2)
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased






