வெறும் பிரபலப் பாடலாசிரியர் என்று ஊடகங்களால் உருவாக்கப்பட்ட மாயத்திரை விலக்கி, அவரது பன்முகப் பரிமாணத்தை, இலக்கியத்தின் மகத்துவத்தை,மனிதநேய மாண்பை, உழைப்பால் உயர்ந்த தனிமனித ஆளுமைத் திறனை உலகெங்கும் எடுத்துச் செல்வதன் மூலம் , வரும் தலைமுறைகளுக்கு இந்த வழிகாட்டி ஆளுமையை அறிமுகம் செய்து வைக்கிறது இந்த புத்தகம்.கவிப்பேரரசு படைப்புகள் மீதான விமர்சனங்கள், விவாதங்கள் , தனிநபர் திறனாய்வுகள் , பல்கலைக்கழக ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், அம்முயற்சிகள் ஒரே இடத்தில் தேங்க விடாமல் அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்ல இந்த புத்தகம் உறுதுணையாய் இருக்கும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புமூன்றாம் உலகப் போர்
எழுத்தாளர்வைரமுத்து
பதிப்பாளர்திருமகள் நிலையம்
கட்டுPaper back
பக்கங்கள்400
தற்போதைய பதிப்பு2012
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
மூன்றாம் உலகப் போர்
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
வைரமுத்து எழுதிய நூல்கள்















