சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காபியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். உரை நல்கியவர் திரு.வ.த.இராமசுப்பிரமணியம் எம்.ஏ. ஆவர். மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர் , கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புமணிமேகலை (மூலமும் உரையும் )
எழுத்தாளர்வ.த.இராமசுப்பிரமணியம்
கட்டுHard binding
முதல் பதிப்புApr, 2010
பக்கங்கள்400
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
மணிமேகலை (மூலமும் உரையும் )
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
வ.த.இராமசுப்பிரமணியம் எழுதிய நூல்கள்









