கள்ளப் பணம் இச்சமூகத்தைச் சூறையாடுவதையும் அதன் விளைவாக நிகழும் இக்கால சமுதாய வாழ்வின் ஒழுக்கத் கேடுகளையும் எதிர்த்து மகத் துணிச்சலாகப் போராடி அவற்றை நீக்க முயலும் மருத்துவர் சங்கரியும், மத்திய அரசின் பொருளாதாரக் குற்றத் தடுப்பு அதிகாரியான திருஞானமும் பெரும் புதிராய் வாழும் வாழ்க்கையை மிகச் சுவையாகக் கூறும் நாவல்.ரஷ்ய, சீன ஆங்கில மொழிகளிலும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளிலும் மொழியாக்கம் கண்ட நாவல்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபொன்மலர்
எழுத்தாளர்அகிலன்
பதிப்பாளர்தமிழ்ப் புத்தகாலயம்
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
பொன்மலர்
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
அகிலன் எழுதிய நூல்கள்
















