புறநானூறு ஓர் எளிய அறிமுகம்

புறநானூறு ஓர் எளிய அறிமுகம்

சுஜாதா (எழுத்தாளர்) | உயிர்மை பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:225

Out of Stock
Call us +91 94446 38686 for availability

தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீனத் தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். முதல் தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல் இப்போது நானூறு பாடல்களுக்குமான விளக்கத்துடன் முழுத் தொகுதியாக வெளிவருகிறது. சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளியைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபுறநானூறு ஓர் எளிய அறிமுகம்

எழுத்தாளர்சுஜாதா

பதிப்பாளர்உயிர்மை பதிப்பகம்

தற்போதைய பதிப்பு2003

சுஜாதா எழுதிய நூல்கள்
Discuss about புறநானூறு ஓர் எளிய அறிமுகம்

comments powered by Disqus