பிரபஞ்சமும் தாவரங்களும் என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ், ஆங்கில தாவர இயல் பெயர்கள், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் பெயர்கள், தலமரமாக உள்ள ஊர்கள் என அனைத்தையும் தொகுத்து அளித்துள்ளார். இந்நூலுக்கு 1-7-20011 அன்று 14 ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலுக்கான பரிசும், சிறந்த நூலாசிரியருக்கான விருதும் சான்றும், அளிக்கப்பட்டது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபிரபஞ்சமும் தாவரங்களும்
எழுத்தாளர்R.பஞ்சவர்ணம்
ISBN978-81-923771-0-0
பதிப்பாளர்பஞ்சவர்ணம் பதிப்பகம்
பக்கங்கள்192
முதல் பதிப்பு2011
தற்போதைய பதிப்பு2011
பதிப்பு1
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
பிரபஞ்சமும் தாவரங்களும்
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased





