பாண்டியன் பவனி

பாண்டியன் பவனி

சாண்டில்யன் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:40

Out of Stock
Call us +91 94446 38686 for availability

வரகுணபாண்டியன் பாண்டிய நாட்டில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்க மிகப் பராக்கிரம சாலியான தனது தம்பியை அனுப்புவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். படை பலம் ஏதுமில்லாமல், துணை யாருமில்லாமல் தனது வாளும் புரவியுமே துணையாக அமானுஷ்ய காரியங்களை, அவன் சாதித்த விவரங்களை 'நீலவல்லி' என்ற நூலில் விவரித்திருக்கிறான். அந்தக் கதையின் தொடர்ச்சியாக 'பாண்டியன் பவனி' அமைக்கப்பட்டுருக்கிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபாண்டியன் பவனி

எழுத்தாளர்சாண்டில்யன்

கட்டுPaper Back

முதல் பதிப்புFeb, 1984

தற்போதைய பதிப்புSep, 2010

பதிப்பு8

பக்கங்கள்168

சாண்டில்யன் எழுதிய நூல்கள்