நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றினை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புநற்றினை நானூறு
எழுத்தாளர்நாராயணசாமி ஐயர்
கட்டுHard Binding
முதல் பதிப்பு1952
தற்போதைய பதிப்பு2007
பக்கங்கள்544
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
நற்றினை நானூறு
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased






