இந்த புத்தகம், சுதந்தரத்துக்குப் பிறகு நடைபெற்ற தமிழக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின் ஆழ, அகலங்களை அலசி ஆராய்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்குமான காரணம் தொடங்கி, கூட்டணி, பிளவு, தொகுதிப் பங்கீடு, பிரசாரங்கள், பிரச்சனைகள், புதிய கட்சிகள் உருவாக்கம், வாக்குற்திகள், வியுகங்கள் என்று அனைத்தையும் காட்சிப்படுத்துகிறது. தேர்தல் நடைபெற்ற ஆண்டு வாரியான புள்ளிவிவரங்களும் அட்டவணைகளும் இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும் என்கிறார் எழுத்தாளர் ஆர். முத்துகுமார்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு
எழுத்தாளர்ரா.முத்துக்குமார்
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்152
தற்போதைய பதிப்பு2011
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
ரா.முத்துக்குமார் எழுதிய நூல்கள்













