ஜெயமோகன் நாவல்கள்

ஜெயமோகன் நாவல்கள்

விலை:645
எங்களது விலை:625

Out of Stock
Call us +91 94446 38686 for availability

இத் தொகுப்பில் அடங்கியுள்ள நூல்கள்
வாழ்விலே ஒரு முறை, ஏழாம் உலகம், விசும்பு, ஜெயமோகன் குறுநாவல்கள், உலோகம்.

உலோகம்:
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன்.

ஜெயமோகன் குறுநாவல்கள்:
ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை.

விசும்பு:
‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன.

ஏழாம் உலகம்:
மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற "நான் கடவுள்" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.

வாழ்விலே ஒரு முறை:
"இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்" என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன் என்று இந்த நூலை பற்றி குறிப்பு கொடுக்கிறார் ஆசிரியர்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஜெயமோகன் நாவல்கள்

எழுத்தாளர்ஜெயமோகன்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

ஜெயமோகன் எழுதிய நூல்கள்
Discuss about ஜெயமோகன் நாவல்கள்

comments powered by Disqus