சங்க இலக்கியங்களுக்கு, எல்லாராலும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவுரை எழுதி, தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களில் புலியூர் கேசிகன் முதன்மையானவர். குறுந்தொகை நூல் எட்டுத்தொகையை சார்ந்தது. கடவுள் வாழ்த்து என துவங்கி, பாடல் முதற்குறிப்பு தகவல்களோடு நூல் நிறைவடைகிறது. 401 செய்யுள்களுக்கு விரிவுரை, பாடிய சான்றோர் பற்றிய குறிப்புகள், பாடப்பெற்ற தலைவர்கள் என பிரித்து மிக மிக நேர்த்தியாக வடிவமைக்க பெற்றுள்ளது. பெரும்பாலும் ஒவ்வொரு பாடலுக்கும் பாடியவர் துறை விளக்கம், கருத்து, விளக்கம், மேற்கோள் என அற்புதமாய் புலியூர் கேசிகனார் தந்துள்ளது இந்நூலுக்கே உரிய தனிச்சிறப்பு.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகுறுந்தொகை தெளிவுரை
எழுத்தாளர்புலியூர்க் கேசிகன்
கட்டுPaper Back
முதல் பதிப்பு1965
தற்போதைய பதிப்பு2008
பக்கங்கள்544
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
குறுந்தொகை தெளிவுரை
book?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
புலியூர்க் கேசிகன் எழுதிய நூல்கள்














