களப்பிரர் காலத்தை ‘இருண்ட காலம்’ எனத் தமிழ் ஆய்வுலகம் வரையறுத்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அக்கருத்தை மறுத்து எழு தப்பட்டது ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் இந்நூல். கிடைக்கும் இலக்கியத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாடு தழைத்தோங்கிய காலகட்டம் அது என மயிலை சீனி இந்நூலில் நிறுவுகிறார். இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் ஒடிவிட்டது. இடைப்பட்ட காலங்களில் களப்பிரர் காலம் குறித்து நமது புரிதல் அதிகரிக்கத்தக்க அளவிற்கு தமிழக வரலாறு குறித்த பல புதிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அவற்றை எல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டு மயிலை சீனி அவர்களது நூலில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகட்கு விடைகாண முயலும் பேரா.அ.மார்க்ஸ் அவர்களது விரிவான ஆய்வுரை ஒன்றையும் இப்பதிப்பில் உள்ளது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகளப்பிரர் ஆட்சியில் தமிழகம்
எழுத்தாளர்மயிலை.சீனி.வேகடசாமி
கட்டுHard binding
முதல் பதிப்புMar, 2010
பக்கங்கள்143
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased






