அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலுக்குச் சான்று ஒன்று ’கலிங்கராணி’ என்னும் புனைகதை, குலோத்துங்க சோழன் கலிங்கநாட்டின்மேல் பெற்ற வெற்றியைப் பின்புலமாக வைத்துப் படைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தமிழக வரலாற்றுப் பின்புலத்தில் தமிழ் மன்னர்களே தமிழ்ப் பண்பாட்டை அழிக்கக் காரணமாய் இருந்தனர் என்றும், 'கூட இருந்தே குழி பறித்த' இனப் பகைவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகிறார். குலோத்துங்கன் அரண்மனைக்குள்ளேயே இருந்து சூழ்ச்சி செய்தவர்கள் ஆரியர்கள் என்பதைக் கதை சொல்லும் போக்கிலேயே புலப்படுத்தி விடுகிறார் அண்ணா.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகலிங்கராணி
எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா
கட்டுPaper Back
முதல் பதிப்பு1984
தற்போதைய பதிப்பு2010
பக்கங்கள்279
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
கலிங்கராணி
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்
















