சாண்டில்யன், பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்தை இயற்றிய பரணர் பெருமனின் இனிய கவிதையும்,
அதில் காணப்பட்ட கடற்பிறகோட்டிய
செங்குட்டுவனும் பேராசிரியரை மிகவும் கவர்ந்ததால் ‘கடல் வேந்தன்’ உருவானது என்கிறார். மேலும் செங்குட்டுவன் கடலிற்கொண்ட வெற்றியும் அவன்
வீரமும் இக்கதையில் சொல்லப்படுகிறது. இந்த கதையை மிகுந்த ஆர்வத்துடன் எழுதியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் சாண்டில்யன்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகடல் வேந்தன்
எழுத்தாளர்சாண்டில்யன்
பதிப்பாளர்பாரதி பதிப்பகம்
பக்கங்கள்392
முதல் பதிப்பு1984
தற்போதைய பதிப்பு2009
பதிப்பு7
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
கடல் வேந்தன்
book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சாண்டில்யன் எழுதிய நூல்கள்














