ஓப்பன் சோர்ஸ்:ஒரு கையேடு

ஓப்பன் சோர்ஸ்:ஒரு கையேடு

ச.செந்தில் குமரன் (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:100

Out of Stock
Call us +91 94446 38686 for availability

ஆபரேட்டிங் சிஸ்டம்,ஆபிஸ் பேக்கேஜ்,அக்கவுண்டிங் அப்ளிகேஷன் முதல் அனிமேஷன் சாஃப்ட்வேர் வரை ஒப்பன் சோர்ஸில் அனைத்துமே இலவசமாகக் கிடைக்கின்றன.முதல் தரமான இவற்றை உபயோகிக்கும்போது,கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்சனை வராது என்பது கூடுதல் சிறப்பு.ஒப்பன் சோர்ஸ் உருவாக காரணமான குனு இயக்கத்தின் வரலாறு முதல்,அந்த இயக்கத்தின் பின்னணி,இயங்கும் விதம்,ஒப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேரின் பலன்கள் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது இந்தப் புத்தகம்.ஒப்பன் சோர்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமான ’உபுண்டு’வை கம்ப்யூட்டரில் நிறுவவும் சொல்லித்தருகிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஓப்பன் சோர்ஸ்:ஒரு கையேடு

எழுத்தாளர்ச.செந்தில் குமரன்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்120

முதல் பதிப்பு2011