இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

இரத்தினசக்திவேல் (எழுத்தாளர்) | காளீஸ்வரி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:30

Out of Stock
Call us +91 94446 38686 for availability

ஆரோக்கியமும் மருத்துவத் துறையும் இணைந்து செயல்படும் காலம் மாறி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சூழல் உருவாகிக் கொண்டிருக்குறது. ஆரோக்கியத்தை இயல்பாக, இலகுவாக, செலவில்லாமல் பெற கூடிய வழிகளை மறந்து, பணம் பறிக்கும் ஆடம்பரக் கலையாக பாமர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் சூழலில் தத்தளிக்கிறது. நாம் சிந்திக்க மறந்த சில லாஜிக் மற்றும் காமன்சென்ஸ் இயற்கை மருத்துவப் புதிர்களை இணைத்து இந்த இனிய தமிழ் நூலை பாமர மக்களும் ஒரு அற்புத ஆரோக்கிய விழிப்புணர்வை பெறும் முறையில் உருவாக்கி உள்ளார் ஆசிரியர்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஇயற்கை மருத்துவம்

எழுத்தாளர்இரத்தினசக்திவேல்

பதிப்பாளர்காளிஸ்வரி பதிப்பகம்

பக்கங்கள்80

முதல் பதிப்பு2011

தற்போதைய பதிப்பு2011

பதிப்பு1

இரத்தினசக்திவேல் எழுதிய நூல்கள்