தனது கம்பெனியில் வேலை பார்க்கும் செக்ரடரியைக் காதலித்து, மனைவி சம்மதத்துடன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்-படும் ஒரு தொழிலதிபரின் கதை. எதிர்க்கும் மனைவி, மகள் - வனப்புடன் காத்திருக்கும் காதலி. தொழிலதிபரின் தவிப்பும் தடுமாற்றமும் ஆசையும் ஆவலும் அவர் எடுக்கும் விபரீத முடிவும் அதன் விளைவுமாக சுஜாதாவின் வசீகர எழுத்தில் சுவாரசியமாகச் செல்கிறது கதை.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஇன்னும் ஒரு பெண்
எழுத்தாளர்சுஜாதா
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
கட்டுPaper Back
பக்கங்கள்72
தற்போதைய பதிப்பு2010
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
இன்னும் ஒரு பெண்
book?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
சுஜாதா எழுதிய நூல்கள்


















